“இறுதி மூச்சுவரை ஈமானுடன்” – பட்டாபிராம் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த 28-02-2012 அன்று தர்பியா நடைபெற்றது. இதில் சகோ.ஷரிப் அவர்கள் “இறுதி மூச்சுவரை ஈமானுடன்” என்ற தலைப்பிலும் இதில் சகோ. இப்ராஹிம் அவர்கள் “உலக வாழ்க்கையும் மறுமை வெற்றியும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.