”இறுதி நாள்” – ஆத்தூர் பெண்கள் பயான்

சேலம் மாவட்டம் ஆத்தூர் கிளை சார்பாக 21-02-2012 செவ்வாய்கிழமை மாலை பெண்கள் பயான் ஆத்தூர் உடையார் பாளையத்தில் நடைபெற்றது.இதில் சகோதரி.அனீஸா ”இறுதி நாள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.