“இறுதி நபித்துவம்” – அல் அமீன் காலனி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையில் 12.02.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மும்தாஜ் அவர்கள் “இறுதி நபித்துவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.