“இறுதிப் பேருரை தரும் படிப்பினைகள்” – அல்அய்ன் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் கிருபையால் வியாழக்கிழமை தோறும் இஷா தொழுகைக்குப் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்அய்ன் மண்டல மர்கசில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்று வருகின்றது.கடந்த 04.07.2013 அன்று நடைப்பெற்ற வாராந்திர மார்க்க சொற்பொழிவில் சகோதரர்.அன்சாரி அவர்கள் “இறுதிப் பேருரை தரும் படிப்பினைகள்” என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்!