இறுதிப் பேருரை – கோட்டார் பெண்கள் பயான்

குமரி மாவட்டம் கோட்டார் கிளையில் கடந்த 5-2-2012 அன்று இறுதிப் பேருரை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.