இறுதித்தூதரின் இறுதிநாட்கள் – ஐகாட் சிட்டி கிளை அல்யாஸ் கேம்ப் வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி

அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளை அல்யாஸ் கேம்பில் கடந்த 22-04-2015 அன்று வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்துல் அஜீஸ் அவர்கள் ”இறுதித்தூதரின் இறுதிநாட்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.