இருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!

IMG_023126012010077IMG_022726012010109அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (26 /01 /2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருமேனி, புதுமடம் கிளை மற்றும் உச்சிப்புளி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாமில் நமது கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மேலும் பலர் தயாராக இருந்தும் மருத்துவ மனையில் குறிப்பிட்ட அளவு முடிந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இராமாநதபுர  மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் 24 மணி நேரமும் இரத்த தானம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்!