இருமேனி கிளையில் நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிளையில் கடந்த 13-2-11 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனா. புதிய நிர்வாகள் தேர்வு செய்யப்பட்டனர்.