இருமேணி கிளையில் ரமளான் தொடர்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் இருமேணி கிளையில் கடந் ரமளான் மாதத்தில் ரமளான் தொடர்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்துல் ஹகீம் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலை உரையாற்றினார்கள்.