இருமேணி கிளையில் பேச்சு பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் இருமேணி கிளையில் கடந்த 27-8-2011 அன்று சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.