இருதி பேருரை – சித்தா கேம்ப் கிளை பெண்கள் பயான்

மும்பை சித்தா கேம்ப் கிளை சார்பாக கடந்த 09-10-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சபீனா அவர்கள் “இறுதி பேருரை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………………….