இராமேஸ்வரம் கிளை – ஆர்ப்பாட்டம் நோக்கி

இராமநாதபுரம் மாவட்டம் (தெற்கு) இராமேஸ்வரம் கிளை சார்பாக கடந்த 07.10.2015 அன்று நடைபெற்ற உபியில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி இராணுவ வீரரின் தந்தையை அடித்து கொன்ற பாவிகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 2 வேன்கள் சென்றது. அல்ஹம்துலில்லாஹ்!