இராமாநாதபுரம் மாவட்டத்தில் ஊனமுற்றோர் இல்லத்திற்கு ரூபாய் 2500 மதிப்பில் இருக்கைகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  சார்பாக கலெக்டர் ஆபிசில் உள்ள ஊனமுற்றோர் மறுவாழ்வு மைய்யத்திற்கு  2500 ரூபாய் மதிப்புள்ள இருக்கைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட செயலாளர் ஆரிப் கான் அரசு நலத்திட்ட செயலாளர் இம்ரான் கான் மற்றும் மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் ரஹ்மான் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.