இராமராஜபுரம் கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம்  இராமராஜபுரம் கிளையில் கடந்த 10-4-11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர சகோதரிகள் தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். அபு சுஹைல் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்