இராமநாதபுரத்தில் ஏழை சகோதரிகளுக்கு ரூபாய் 12 ஆயிரம் நிதியுதவி

இராமநாதபுரம் மாவட்டம்,வாலிநோக்கம் என்ற ஊரைச் சார்ந்த சகோ:சவ்தூன் பீவி மற்றும் சகோ:சபூர் நிஷா என்ற இரண்டு சகோதரிகளுக்கும் வாழ்வாதார உதவியாக கடந்த 13-11-2010 அன்று தலா ரூபாய் 6000 வழங்கப்பட்டது (மாநில தலைமை 10000, வாலிநோக்கம் கிளை 2000).