இராமநாதபுரம் வன்னிக்குடி கிராமத்தில் முதன் முறையாக நடைபெற்ற நழி வழி ஜும்ஆ தொழுகை!

இராமநாதபுரம் மாவட்டம். இராமநாதபுரம் அருகில் உள்ள வன்னிக்குடி கிராமத்தில் இஸ்லாத்தை வாழ்க்கை நெரியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வரும் மக்களுக்கு ஜும்மா தெர்ழுகை முதன் முறையாக தவ்ஹித் கொள்கை அடிப்படையில் நடைபெற்றது .

அதில் மாவட்டத் தாயி A.ரஹ்மான் அலி தவ்ஹிதி அவர்கள். இஸ்லாத்தின் அடிப்படையை விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் .