இராமநாதபுரம் மாவட்ட பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கடந்த 09/02/2012 அன்று மாவட்ட மர்கசில் பிப் 14 போராட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றத. இது குறித்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.