இராமநாதபுரம் மாவட்ட இரத்த தான சேவையை பாராட்டி கலெக்டர் விருது

IMG_0182தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டத்தின் இரத்த தான சேவையை பாராட்டி மாவட்ட கலெக்டர் அவர்கள் இராநாதபுரம் மாவட்ட TNTJ விற்கு விருது வழங்கினார்-அல்ஹம்துலில்லாஹ்!. மாவட்ட நிர்வாகிகள் இதை பெற்றுக் கொண்டனர்.