இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 10160 மருத்துவ உதவி

nidhi udhavi (1)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக M.ஷேக் தாவூத் என்ற சகோதரருக்கு அவர் தாயாரின் மருத்துவத்திற்காக மாவட்ட மருத்துவ நிதியிலிருந்து ரூபாய் 10160 (பத்தாயிரத்து நூற்றி அறுபது) மருத்துவ நிதியாக வழங்கப்பட்டது.