இராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 1500 கல்வி உதவி!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சகோதரி ரக்சான அவர்கள் ஆசீரியர் பயிற்சி பள்ளியில் இருதியாண்ட்டு படித்து வருகிறார். அவர் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் இருப்பதால் கடந்த 18-3-2010 அன்று அவருக்கு 1500 ரூபாய் கல்விவுதவி வழங்கபட்டது