இராமநாதபுரம் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற திருப்பாலைக்குடி சரோஜாதேவி

rmdtntj-1இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியை சேர்ந்த சகோதரி:சரோஜாதேவி என்பவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆரிஃப் கான் உடன் இருந்தார்கள்.