இராமநாதபுரம் பாம்பனில் TNTJ வின் புதிய கிளை உதயம்

paampan-tntj-4paampan-tntj-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இராமநாதபுரத்தின் 40 வது கிளை மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் துவங்கப்பட்டது.

கிளையின் நிர்வாகிகளாக
கிளைத்தலைவர்:முஹம்மது கான்.
கிளை செயலாளர்:ஆசிப்.
கிளை பொருளாளர்:கலீல் ரஹ்மான்.
கிளை துணைதலைவர்:சீனி மீராசா.
கிளை துணைசெயலாளர்:மஜீத்.
மாணவர் அணி செயலாளர்:யாசர் அரபாத்.
ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இறுதியாக மாவட்ட பேச்சாளர் சகோ:M.செய்யது அவர்கள் TNTJ வின் அரும்பணிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.