இராமநாதபுரம் நகர கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

ramand_nagaram_street_bayan_1ramand_nagaram_street_bayan_2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டம் நகர் கிளை சார்பாக 27-02-2009 மாலை 5மணியளவில் இராமநாதபுரம் சின்னக்கடைத்தெரு முனையில் ஏகத்துவ தெருமுனைப்பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது. இராமநாதபுரம் நகர் செயளாளர் பஷீர் தலைமை தாங்கினார். இதில் சகோ:அர்ஷத் ‘இதுதான் இஸ்லாம்’ என்ற தலைப்பில் ஆங்காங்கே நின்ற மக்கள் சிந்திக்கும் வகையில் உரை நிகழ்த்தினார்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.