தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாபுரம் மாவட்டம் சார்பாக ரூபாய் 113000 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இராநாதபுரத்திற்குட்பட்ட 18 கிளைகளில் உள்ள ஏழை குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்ட மருத்துவ உதவி, வாழ்வாதார உதவி, இலவச தையல் இயந்திரங்கள் வழங்குதல் போன்ற உதவிகள் செய்யப்பட்டது.
இராமநாதபுரத்தில் ரூபாய் 113000 மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்
