இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்டச் செயற்குழு கூட்டம்

rmdtntj_seyarkulu-07rmdtntj_seyarkulu-02rmdtntj_seyarkulu-05தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாபுரம் மாவட்டச் செயற்குழு கடந்த 14-10-2009 அன்று மாவட்ட தலைமையகத்தில தலைவர் சைபுல்லாகான் அவர்களின் தலைமையில் கூடியது.

இச் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கிளை நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.