இராமநாதபுரத்தில் ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவி!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  சார்பாக புதுமடத்தை சார்ந்த சாஜாத் பேகம் என்ற சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக (2183 ரூ மதிப்புள்ள) இட்டிலிக்கடை வைப்பதற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் மர்கசில் வைத்து வழங்கப்பட்டது.