இராமநாதபுரத்தில் ஊனமுற்றோர்களுக்கு ரூபாய் 2 ஆயிரம் செலவில் இருக்கைகள்!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இராமநாதபுரம் ஊனமுற்றோர் நல மையத்திற்கு மருத்துவத்திற்கு வரும் ஊனமுற்றோர்கள் பல மணி நேரம் கால்கடுக்க நிற்க வோண்டிய சூழ்நிலை இருப்பதால் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு
2000 ரூபாய் செலவில்
மக்கள் அமருவதர்க்கான இருக்கைகள் வாங்கி இலவசமாக கடந்த 17.03.2010 அன்று வழங்கப்பட்டது!