இராமநாதபுரத்தில் இருலேஸ்வரனுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம்  சார்பாக புதுவலசையை சார்ந்த தங்க ராசு மகன் இருலேஸ்வரன் என்ற சகோதரருக்கு பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன்  தமிழாக்கம் வழங்கப்பட்டது .