இராஜேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் – மாயகுளம் கிளை

இராமநாதபுரம் மாவட்டம் மாயகுளம் கிளை சார்பாக கடந்த 12-05-2014 அன்று இராஜேந்திரன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள், டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………………………