இராஜபாளையம் கிளை தஃவா

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் கிளை சார்பாக கடந்த  05- 05-2013 அன்று இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகள்” மற்றும் “மாமனிதரைப் பற்றி உலக தலைவர்கள்” என்ற தலைப்புகளில் பேனர்கள் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.