இராஜகிரி – பண்டாரவாடை முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி – பண்டாரவாடையில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் கடந்த 19.06.11 ஞாயிற்றுக்கிழமை அன்று மேல்காவேரி கிளை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இதில் டாக்டர் S.ஹக்கீம் மற்றும் டாக்டர் J.லி்ஃபத் ஆகியோர் முதியோர்களை பரிசோதித்து மருந்துகள் வழங்கினர்.

இம்முகாமில் மேலக்காவேரி கிளை நிர்வாகிகள், ரியாத் மண்டல தலைவர் நிஜாம் மைதீன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.