இராஜகிரி கிளையின் மனித நேயப் பணி

sfdf3rd2தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி கிளை சார்பாக 26.12.2013 அன்று ரோட்டில் கண்டேடுக்கப்பட்ட பர்சில் இருந்த ஒரு செல்போன்,தங்க தோடுகள் மற்றும் பணம் ஆகியவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.