இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் கடந்த 31.10.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி: பைரோஸ் பானு ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும் சகோதரி: சுமையா ஆலிமா அவர்கள் இப்ராஹீம் நபி வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் 150 கலந்து கொண்டனர்.