இரவு பயான் – சாரமேடு கிளை

கோவை தெற்கு மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக
03-07-2015 அன்று இரவு பயான் அல்லாஹ்வின் சாபம் என்ற தலைப்பில் சஃபி அகமது உரை நிகழ்த்தினார்.