இரயிலில் அடிபட்டு இறந்த பெண்மணியின் உடலை அப்புறப்படுத்திய இராஜபாளையம் TNTJ

கடந்த 17-3-2010 அன்று இராஜபாளையத்தில் காது கேளாத ஒரு பெண்மணி இரயில்வே தண்டாவாளத்தை கடக்கும் போது எதிர்பாராத விதமாக இரயில் அடிப்பட்டு உடல் சிதறிய நிலையில் இறந்து விட்டார்.

இதையரிந்த இராஜபாளையம் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் இரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்து அதிகாரிகளுடன் இணைந்து உடலை அப்புறப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். TNTJ வின் இந்த தன்னார்வ சேவை கண்டு காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ்!