இரத்த தான முகாம் – ஹாலா லேபர் கேம்ப்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஸ்கட் மண்டலம் மாவட்டம் ஹாலா லேபர் கேம்ப் கிளை சார்பாக கடந்த 16/12/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 44
சிறப்பு அழைப்பாளர்: இல்லை