இரத்த தான முகாம் – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 29/01/2017 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 50
சிறப்பு அழைப்பாளர்: 2