இரத்த தான முகாம் – மாஸ்கான் சாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் மாஸ்கான் சாவடி கிளை சார்பாக கடந்த 20/12/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 101
சிறப்பு அழைப்பாளர்: அரசு பொது மருத்துவமனை