இரத்த தான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – வத்தலக்குண்டு கிளை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு கிளை சார்பாக
26-10-2015 அன்று இரத்த தான முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது இதில் 50 பேர் இரத்ததானமும் 80பேர் கண்பரிசோதனையும் செய்தனர்.