இரத்த தான முகாம் – திருப்பனந்தாள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 47
சிறப்பு அழைப்பாளர்: அருண்இளவழகன் அல்ஹம்துலில்லாஹ்