இரத்த தான முகாம் – சேலையூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சேலையூர் கிளை சார்பாக கடந்த 30/11/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 63
சிறப்பு அழைப்பாளர்: அரசு மருத்துவமனை