இரத்த தான முகாம் – கொருக்கு பேட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் கொருக்கு பேட்டை கிளை சார்பாக கடந்த 12/04/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது.

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 66
சிறப்பு அழைப்பாளர்: காவல் துறை உயர்அதிகாரி