இரத்த தான முகாம் – எம். எம். டி. ஏ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம். எம். டி. ஏ காலனி கிளை சார்பாக கடந்த 11/12/2016 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

வழங்கியவர்கள் எண்ணிக்கை: 72
சிறப்பு அழைப்பாளர்: காவல் துறை ஆணையர்