இரத்த தான நற்சான்றிதழ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் மக்கான் கிளை சார்பில் நடத்தப்பட்ட இரத்த தான முகாமிற்கு05/10/2019 ஈரோடு அரசு மருத்துவமனையில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்