இரத்த தான சேவை பாராட்டி TNTJ விற்கு 8 விருதுகள்!

Picture 081Picture 080Picture 083கடந்த 12-12-2010 அன்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இரத்த தான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நiபெற்றது.

இதில் கடந்த ஆண்டு இரத்த தானத்தில் சிறப்பாக சாதனை புரிந்த அமைப்புகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. அதிகபட்சமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 8 கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதில் தென் சென்னை மாவட்டம், வட சென்னை மாவட்டம், மாநிலத் தலைவமை தவிர சென்னையில் உள்ள  தவ்ஹீத் ஜமாஅத் கிளைகளும் அடங்கும்.

மாநிலத் தலைமை சார்பாக அப்துல் ஜப்பார் அவர்களும் தென் சென்னை சார்பாக கலீல் ரஹ்மான் அவர்களும் வட சென்னை சார்பாக ஆலம் அவர்களும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.