இரத்த தான சேவையை பாராட்டி கோவை TNTJ விற்கு விருது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் இரத்ததான சேவையை பாராட்டி 01-10-2010 அன்று கோவை கங்கா மருத்துவமனை சார்பாக இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.

இத்தனை மாவட்ட மருத்துவரணி செயலாளர் ரியாஸ் மற்றும் சுல்தான் அவர்கள் பெற்று கொண்டனர்