இரத்த தான சேவையை பாராட்டி விருதுகள் – பாலக்கோடு கிளை மற்றும் அரூர் கிளைகள்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிளை மற்றும் அரூர் கிளைகள் சார்பாக  இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த சேவையை பாராட்டி கடந்த 22-11-2013 அன்று தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடையம் வழங்கப்பட்டது………………