இரத்த தான சேவையை பாராட்டி விருதுகள் – விருதுநகர் கிளை

விருதுநகர்  மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 20-11-2013 அன்று இரத்த தான சேவையை பாராட்டி தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பட்டு சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சிய ஹரிஹரன் அவர்களின் முன்னிலையில் கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது………………..