இரத்த தான சேவையை பாராட்டி விருது – விருதுநகர் கிளை

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளை சார்பாக கடந்த 28-05-2013 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் ஒருவர் 47 தடவை இரத்த தானம் செய்ததை பாராட்டி அரசு தலைமை மருத்துவமனை சார்பாக விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது…..