இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் TNTJ விற்கு விருது – கலக்டர் வழங்கினார்!

தமிழக அரசு சார்பில் கடந்த 03-05-2013 அன்று திருப்பூரில் நடைபெற்ற தேசிய தன்னார்வ இரத்த தான நாள் விழாவில் திருப்பூர் மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் இரத்த தான சேவையை பாராட்டி திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் 2 இரத்த தான விருதுகள் வழங்கினார்கள்…..